மரண அறிவித்தல்

சீவரட்ணம் புஸ்பேந்திரா

சீவரட்ணம் புஸ்பேந்திரா

பிறப்பு
:
இறப்பு
:

யாழ் அரியாலையைப் பிறப்பிடமாகவும் நோர்வே (Sandvika ) வசிப்பிடமாகவும் கொண்ட சீவரட்ணம் புஸ்பேந்திரா அவர்கள் 22.10.2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலம் சென்ற சீவரட்ணம் புஸ்பராணி தம்பதியினரின் அன்புப்புதல்வனும், காலம் சென்ற அன்புவைத்தியர் தனபாலரட்ணம் பரமேஸ்வரி தம்பதியினரின் பெறாமகனும்,  காலம் சென்ற மயில்வாகனம் மரகதம் தம்பதிகளின் அன்பு மருமகனும், திலகராணியின் அன்புக்கணவரும், கீர்த்தனின் பாசமிகு தந்தையும் ஆவார்.

இவர் காலம் சென்ற கோசலாராணி, இந்திராணி ( இலங்கை) உருத்ரா ( இலண்டன்) ஹேமாராணி ( இலண்டன்) பூமாராணி ( இலங்கை) ஜீவேந்திரா ( இலண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும் சித்திரா ( இலண்டன்) ரஞ்சிதா ( நோர்வே) காலம் சென்ற  பாலகுமரன் (u.s.a ) ரேணுகா ( இலண்டன்) ஆகியோரின் உடன்பிறவா சகோதரரும் ஜெயலட்சுமி ( இலங்கை) கேசவராணி ( இலங்கை) புஸ்பராணி ( பிரான்ஸ்) புஸ்பராஜா ( இலண்டன்) புவனராணி (இலண்டன்) பேரின்பநாதன் (M.P நாதன் ,இலண்டன்) பத்மராணி (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். 


அஞ்சலி நடைபெறும் இடம்

அன்னாரின் பூதவுடல் 25.10.16 செவ்வாய்க்கிழமை 18 -19 பார்வைக்காக  Sogneprest Munthe-Kaas vei 100, 1346 Gjettum (Bærum sykehus)  இல் வைக்கப்படும்.  


இறுதிக் கிரிகை நடைபெறும் இடம்

இறுதிக்கிரிகைகள் 27.10.16 வியாழக்கிழமை 1130-1300 store kapell ,Gamle Ringeriks vei 88, 1356 Bekkestua இல் நடைபெறும்.