மரண அறிவித்தல்

Joseph

அந்தோனிப்பிள்ளை ஜோசப்

பிறப்பு
:
இறப்பு
:

(ஓய்வு பெற்ற தபால் பரிசோதகர் – யாழ் பிரதம தபாலகம்)

யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும், வவுனியா கோவில் புதுக் குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனிப்பிள்ளை ஜோசப் அவர்கள் காலமானார்.

இவர் காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை – மேரிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலம் சென்ற அலோசியா ஞானரட்னத்தின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை ஜேம்ஸின் அன்புச் சகோதரனும், அன்ரனி ஜோர்ஜ் (பிரான்ஸ்), அன்ரனி ஜெராட் (இத்தாலி), அனற் ஜெரினா (வவுனியா), அனற்ஜோர்ஜினா (வவுனியா), அன்ரனி யூட் (ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தந்தையும், ஆன் கமலிற்றா (பிரான்ஸ்), பிரிட்ஜெட் றோஸ் (இத்தாலி), தேவராஜா (லெபனான்), றோபட் (வவுனியா), சிலோசினி (ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமனாரும், மார்சியன், டாமியா (பிரான்ஸ்), சாருகா (இத்தாலி), மிஷேல் (வவுனியா), ஜேர்சியன், ஸ்ரெபான் (வவுனியா), கார்திகா (ஐக்கிய அமெரிக்கா) அகியோரின் பாசமிகு பேரனுமாமவார்.

அன்னாரின் பூதவுடல் இல. 98, 5 ஆம் ஒழுங்கை கோவில் புதுக்குளத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டு திங்கள் கிழமை நவம்பர் 07 அன்று 10 மணிக்கு இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, சூசைப்பிள்ளையார் குளம் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.


அஞ்சலி நடைபெறும் இடம்

இல. 98, 5 ஆம் ஒழுங்கை

கோவில் புதுக்குளம்

வவுனியா


இறுதிக் கிரிகை நடைபெறும் இடம்

இல. 98, 5 ஆம் ஒழுங்கை

கோவில் புதுக்குளம்

வவுனியா